Advertisement

சிறப்புச்செய்திகள்

விரைவில் தமிழ் சினிமா ஸ்டிரைக்...? | கல்கியின் அன்னா பென் கதாபாத்திர போஸ்டர் வெளியானது | விஜய்சேதுபதியின் ரசிகராகவே மாறிப்போன ஜோஜூ ஜார்ஜ் | கருடன் வெற்றி : உன்னி முகுந்தனை தேடி வந்த பொருளாளர் பதவி | அமெரிக்காவில் 210 ஐமேக்ஸ் தியேட்டர்களில் 'கல்கி 2898 ஏடி' | பின் வாங்கிய கமல் ? - சிம்பு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி… | அப்பாடா! ஒரு வழியாக இரு ‛‛போராளி'' நடிகர்கள் வாய் திறந்தனர் : முதல்வர் பெயரை குறிப்பிடாமல் சூர்யா கண்டனம் | 'லியோ'வை விட குறைவான விலையில் 'தி கோட்' ? | இவானா வருண் நடிக்கும் 'ராஞ்சா' | புதுமுகங்கள் உருவாக்கும் படத்திற்கு தனது பாடலை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் விக்ரமனின் மகனை வாழ்த்திய விஜய், ரஜினி

16 மே, 2024 - 01:45 IST
எழுத்தின் அளவு:
Vijay-and-Rajini-congratulated-director-Vikrams-son


'புதுவசந்தம்' படத்தின் மூலம் தன்னை திரும்பி பார்க்க வைத்தவர் விக்ரமன். அதன்பிறகு கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சுயம்வரம், வானத்தைப்போல, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பிரியமான தோழி, உன்னை நினைத்து, சூரியவம்சம் என பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

தற்போது விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார். அவரின் உதவியாளர்கள் சூர்யா, கதிர் இயக்குகிறார்கள், இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம்மேனன், சமுத்திரகனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசை யமைத்துள்ளா ர். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா , இயக்குநர் கே .எஸ். ரவிக்குமார் ஆகியோர் விஜய்யை படப்பிடிப்பு தளத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது விஜய் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்காவுக்கு பூங்கொத்து கொடுத்து சினிமாவில் வெற்றி பெற வாழ்த்தினார். 'பூவே உனக்காக' படத்தின் மூலம் விஜய்க்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் விக்ரமன் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ரஜினியையும் அவரது போயஸ்கார்டனில் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார் விஜய் கனிஷ்கா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தியில் வெளியாகும் 'அரண்மணை 4'ஹிந்தியில் வெளியாகும் 'அரண்மணை 4' 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் எதிர்ப்பு 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in