Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் - முருகதாஸ் படப்பிடிப்பு விறுவிறுப்பு : ரிலீஸ் எப்போது?

13 மார், 2024 - 18:46 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan---Murugadoss-Filming-Update-:-Release-Date?

அயலான் படத்திற்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‛அமரன்' படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல் தயாரிக்கும் இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். அனிரூத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. முருகதாஸ் அடுத்து சல்மான்கான் படத்தை இயக்க போகிறார். அதனால் இந்த படத்தை விரைவாக முடிக்க திட்டமிட்டு அதற்கு ஏற்றபடி படப்பிடிப்பையும் தீவிரமாக நடத்தி வருகிறார். எப்படியும் இப்படத்தை இந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காதலரை மணந்தார் நடிகை நிலாகாதலரை மணந்தார் நடிகை நிலா குருநாதர் ஷங்கரை மிஞ்சிய சிஷ்யன் அட்லீ குருநாதர் ஷங்கரை மிஞ்சிய சிஷ்யன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
13 மார், 2024 - 20:23 Report Abuse
KayD சல்மான் கு ஆசை பட்டு சிவா வை கை விட்டு விடாதே தாசு... மான் அடிச்சி விரட்டி விட்டால் மான் கராத்தே தான் கை கொடுக்கும் தாசு /
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in