Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலரை மணந்தார் நடிகை நிலா

13 மார், 2024 - 17:37 IST
எழுத்தின் அளவு:
Actress-Nila-married-her-lover

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த ‛அன்பே ஆருயிரே' என்ற படத்தில் தமிழில் அறிமுகமானவர் நிலா. அதன்பிறகு மருதமலை, ஜாம்பவான், ஜகன்மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஹிந்தியில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வந்தார். தற்போது 40 வயதாகும் நிலா விரைவில் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தனது நீண்டகால காதலர் ரக் ஷித் என்பவரை திருமணம் செய்து உள்ளார்.



டில்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ராஜஸ்தானி முறைப்படி இவர்களின் திருமணம் கோலாகலமாய் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து சில பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். மணமக்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமுத்திரக்கனி - முத்தரசன் நடித்து வந்த அரிசி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!சமுத்திரக்கனி - முத்தரசன் நடித்து ... சிவகார்த்திகேயன் - முருகதாஸ் படப்பிடிப்பு விறுவிறுப்பு : ரிலீஸ் எப்போது? சிவகார்த்திகேயன் - முருகதாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in