சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில் சசிகுமார், நவீன் சந்திரா இணைந்து நடித்து வரும் படம் 'எவிடென்ஸ்'. இதில் கஸ்தூரி ராஜா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வைப் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரான் எதன் யோஹன் இசையமைக்கிறார். வித்தியாசமான ஆக்ஷன் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை மிக குறுகிய மாதங்களில் முடித்துள்ளனர். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.