Advertisement

சிறப்புச்செய்திகள்

பரதநாட்டியம் ஆடி தெறிக்கவிட்ட ப்ரீத்தி சஞ்சீவ்! | அவதூறு செய்தி - கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த அருண் விஜய்! | ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் படத்தின் டைட்டில் மகாராஜா? | இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன்பாலோ செய்த நயன்தாரா! | மது போதையில் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த பாடகர் வேல்முருகன்! | 'கோட்' படத்தின் அப்டேட் கேட்டு வெங்கட் பிரபுவை கெட்ட வார்த்தையில் திட்டிய விஜய் ரசிகர்! | நவரத்தினம், பஞ்சதந்திரம், பார்க்கிங் - ஞாயிறு திரைப்படங்கள் | மும்பை தொழில் அதிபருடன் வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் | காசி கோயிலில் தமன்னா சாமி தரிசனம் | சிம்பு 48வது படத்தில் இணையும் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல்

04 டிச, 2023 - 17:02 IST
எழுத்தின் அளவு:
Animal-collected-Rs-356-crore-in-three-days

அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, நடிகர் ரன்பீர் கபூர் கூட்டணியில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அனிமல்'. இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், அது வசூலில் எதிரொலிக்கவில்லை.

இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 116 கோடி வசூலித்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களில் ரூ. 236 கோடி வசூலித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்தனர். இதனால் முதல் நாள் வசூலை விட இரண்டாம் வசூல் சற்று அதிகமாக இருந்தது. தொடர்ந்து மூன்று நாளில் இப்படம் உலகளவில் ரூ.356 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தோல்வி படத்துக்கு படக்குழுவிற்கு பார்ட்டி கொடுத்த ஆமிர்கான்தோல்வி படத்துக்கு படக்குழுவிற்கு ... சிங்கம் அகைன் படப்பிடிப்பில் அஜய் தேவ்கன் கண்களில் காயம் சிங்கம் அகைன் படப்பிடிப்பில் அஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in