Advertisement

சிறப்புச்செய்திகள்

கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

2024 செப்டம்பரில் பிரபாஸின் ‛ஸ்பிரிட்' ரிலீஸ்

26 நவ, 2023 - 02:05 IST
எழுத்தின் அளவு:
Sandeep-Reddy-Vanga-drops-an-update-on-Prabhas'-Spirit

நடிகர் பிரபாஸ் தற்போது சலார், கல்கி 2898 ஏ.டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்த அர்ஜூன் ரெட்டி, அனிமல் திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அனிமல் திரைப்படம் டிசம்பர் 1ல் வெளியாகிறது. பிரபாஸ் - சந்தீப் ரெட்டி வாங்கா இணையும் படத்திற்கு ‛ஸ்பிரிட்' என தலைப்பு வைத்துள்ளனர். இது பிரபாஸின் 25வது படம்.

இந்த நிலையில், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‛அன்ஸ்டாப்பபிள் வித் என்.பி.கே' என்ற நிகழ்ச்சியில் அனிமல் படக்குழு கலந்துகொண்டது. அப்போது, தொகுப்பாளராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா, சந்தீப் ரெட்டி வாங்காவிடம், “எனது பேரன் தேவன்ஷ், பிரபாஸின் ஸ்பிரிட் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது?” எனக் கேட்டார். அதற்கு இயக்குனர், “ஸ்பிரிட் படம் செப்டம்பர் 2024ல் திரைக்கு வரும்” என்றார். இந்த அப்டேட்டால் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் இணைந்த பிரபலங்கள்பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் ... படப்பிடிப்பில் 2018 பட நடிகர் படுகாயம் : 3 மாதம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை படப்பிடிப்பில் 2018 பட நடிகர் படுகாயம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)