2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

2000 ஆண்டில் என்னவளே என்ற படத்தில் அறிமுகமான சினேகா, அதன்பிறகு ஆனந்தம், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் உள்பட பல படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகும் வேலைக்காரன், பட்டாசு உள்ளிட்ட படங்களில் நடித்த சினேகா, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் விஜய் படம் கிடைத்த உற்சாகத்தில் மஞ்ச கலர் புடவையில் ஒரு போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் சினேகா. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.