Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களை மிஸ் பண்ணிடாதீங்க: ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல்!

15 அக், 2023 - 06:16 IST
எழுத்தின் அளவு:
Lokesh-kanagaraj-says-Don't-miss-the-first-10-minutes-of-Leo

விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ. வருகிற 19ம் தேதி இப்படம் உலகம் எங்கும் வெளியாக உள்ளது. இதன் காரணமாக தற்போது லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களை மிஸ் பண்ணிடாதீங்க என்று கூறியிருக்கிறார். அதோடு, பல ஆயிரம் பேர் இதற்காக உழைத்திருக்கிறார்கள். அதனால் படம் தொடங்குவதற்கு முன்பு எப்படியாவது தியேட்டருக்குள் சென்று அமர்ந்து விடுங்கள் என்று அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக லியோ படத்தின் முதல் 10 நிமிடத்தில் ஏதோ ஒரு முக்கிய சம்பவம் செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதன் காரணமாகவே இப்படி தங்களை அலர்ட் பண்ணி உள்ளார் என்று கருதும் விஜய் ரசிகர்கள், நீங்கள் சொன்னது போலவே படம் தொடங்குவதற்கு முன்கூட்டியே நாங்கள் தியேட்டருக்குள் சென்று அமர்ந்து விடுவோம் என்று சோசியல் மீடியாவில் அவருக்கு பதில் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர் வெளியிட்ட திருமண மார்பிங் புகைப்படம்! சமந்தா கொடுத்த கமெண்ட்!!ரசிகர் வெளியிட்ட திருமண மார்பிங் ... பக்கத்து மாநிலங்களுக்கு ஓடும் 'லியோ' ரசிகர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு ஓடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in