மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் ‛‛தடையறத் தாக்க, புத்தகம், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே'' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது இந்தியன்-2, அயலான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தவிர, தெலுங்கு, ஹிந்தியிலும் நடிக்கிறார். அக்டோபர் 10 ஆம் தேதியான இன்று தன்னுடைய 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். மும்பையில் தனது ரசிகர்களுடன் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாளை அவர் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதையடுத்து நெட்டிசன்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் .