Advertisement

சிறப்புச்செய்திகள்

28 ஆண்டுகளுக்குப் பிறகான கூட்டணி தந்த அதிர்ச்சி... : 38 ஆண்டுகளுக்குப் பிறகான கூட்டணி தருமா மலர்ச்சி | விடாமுயற்சியில் இளமையான அஜித் : வெளியான போஸ்டர் | ஸ்காட்லாந்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த சனுஷா | ஷெர்லக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | டபுள் ஐ ஸ்மார்ட் பாடல் சர்ச்சை : பூரி ஜெகன்நாத் மீது போலீசில் புகார் | பிரச்னையை பக்குவமாக கையாண்ட நடிகருக்கு அமலாபால் பாராட்டு | அம்பானி வீட்டு திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் | இறுதிகட்டத்தை நோக்கி நகரும் தக் லைப் படக்குழு | எல்.ஐ.சி படத்தில் இணைந்த மூன்றாவது ஒளிப்பதிவாளர் | அறிவாளிகள் தேவையில்லை, ஆடியன்ஸ் போதும் - பாபி சிம்ஹா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி படத்திற்கு முன் நடிப்பில் இறங்கும் லோகேஷ் கனகராஜ்

13 செப், 2023 - 04:39 IST
எழுத்தின் அளவு:
Lokesh-Kanagaraj-to-enter-acting-before-Rajinikanth--movie

விஜய் நடித்துள்ள லியோ படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் 171 வது படத்தை இயக்கப் போகிறார். அனிருத் இசை அமைக்கும் அந்த படத்திற்கு அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் நேற்று முன்தினம் வெளியான நிலையில் தற்போது இன்னொரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ரஜினி நடிக்கும் 171 வது படத்தை இயக்குவதற்கு முன்பே ஒரு படத்தில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அன்பறிவ் இயக்கும் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் , அனிருத் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் . இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் வீட்டில் சிகரெட் பிடித்த ஷகீலாபிக்பாஸ் வீட்டில் சிகரெட் பிடித்த ... ‛கேஜிஎப்' யஷின் 19வது படத்தை இயக்கும் கீது மோகன்தாஸ் ‛கேஜிஎப்' யஷின் 19வது படத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in