Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யாருடனும் போட்டி இல்லை! அஞ்சலி

16 மார், 2013 - 12:18 IST
எழுத்தின் அளவு:

நான் யாருடனும் போட்டி போடவில்லை; பொதுவாகவே நடிகைகளுக்குள் போட்டியோ, பொறாமையோ இல்லை, என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன், சமந்தாவுடன் நடிகை அஞ்சலி சண்டை என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து அஞ்சலி அளித்துள்ள பேட்டியில், நானும் ஸ்ருதி ஹாசனும் பெஸ்ட் ப்ரெண்ட்.  ஸ்ருதி, நடிகர் கமலின் மகள் என்ற பந்தா இல்லாமல் பழகுகிறார். அவரிடம் நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்கலாம். சமந்தா உடன் சண்டை என்று எழுதுகின்றனர். அவரே ஒரு பேட்டியில் என்னோட ரசிகை என்று கூறியிருக்கிறார். இதனால் இரண்டு கதாநாயாகிகள் கதாபாத்திரம் என்றால் ஆர்வத்துடன் நடிக்கிறேன். நான் யாருடனும் போட்டியோ, சண்டையோ போடவில்லை, என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)