சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
தொலைக்காட்சியில் வீஜேவாக கேரியரை ஆரம்பித்த சாய் காயத்ரி, சீரியல்களில் நடிகையாக என்ட்ரியாகி கலக்கி வருகிறார். விஜய் டிவியில் வெளியான கனா காணும் காலங்கள், ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்கள் அவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து திடீரென விலகிவிட்ட அவர் படங்களில் நடிக்க தீவிரமாக முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவாக போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு சட்டை கருப்பு பேண்டில் டிடெக்டிவ் கெட்டப்பில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.