போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! |

தற்போது ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்க போகிறார் அனிருத். தற்போது தனது ஐம்பதாவது படத்தை இயக்கி வரும் தனுஷ், அந்த படத்தை முடித்ததும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நெல்சன் இயக்கும் இந்த படத்தில் நடிக்கப் போகிறார்.