Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகராக லோகேஷ் கனகராஜ் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

04 மே, 2023 - 16:16 IST
எழுத்தின் அளவு:
Lokesh-Kanagaraj-salary-for-acting

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். தற்போது நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார் . இதையடுத்து எந்த நடிகர் படத்தை லோகேஷ் இயக்குவார் என்பதுதான் சினிமா வட்டாரத்தில் பேச்சு. அதேசமயம் அவர் கைவசம் கைதி 2, விக்ரம் அடுத்தபாகம் என வரிசையாக படங்கள் உள்ளன.

இதற்கிடையே இயக்குனராக இருந்த லோகேஷ் இப்போது நடிகர் அவதாரம் எடுக்கவுள்ளாராம். அதன்படி, பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு விரைவில் படம் இயக்கவுள்ளனர். கதாநாயகனாக அனிரூத் நடிக்கிறார் முக்கிய கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.

இப்போது கூடுதல் தகவலாக இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பதற்காக ரூ. 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கிளாமர் படங்களால் லைக்குகளை அள்ளிய மிருணாள் தாக்கூர்கிளாமர் படங்களால் லைக்குகளை அள்ளிய ... கங்குவா டீசர் : ஐந்து மொழிகளில் குரல் கொடுக்கும் பிரபலங்கள் கங்குவா டீசர் : ஐந்து மொழிகளில் குரல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vijay - coimbatore,இந்தியா
08 மே, 2023 - 16:51 Report Abuse
vijay இயக்குனராக 20 கோடி 30 கோடி, அட 50 கோடி கூட வாங்கிக்கோ, (ரசிகன் கொண்டுவந்து கொட்டறான்) தப்பில்லை. ஆனால், நடிகராக அதுவும் முதன்முறையாக நடிப்பதற்கு 10 கோடி என்பது ரொம்ப ரொம்ப ஓவர், சரியே இல்லை. செலிபிரிட்டி (வெற்றி படங்கள்) இயக்குனராக இருப்பதால் மட்டுமே 10 கோடி நடிப்பதற்கு என்று வாங்கினால் தயாரிப்பாளர்கள்-க்கு கோடிதுணி வாங்கக்கூட காசு இல்லாமல் போயிடும், கோவணம் மட்டும்தான் மிஞ்சும். விசை போன்ற நடிகரின் ரசிகப்பயலுக இருக்கானுவளே, அவுங்கள சொல்லணும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in