ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‛இந்தியன் 2' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த விவேக், நெடுமுடி வேணு ஆகிய இருவரும் மறைந்துவிட்டனர். இதனால் அவர்கள் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு நடிகர்களை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் நவனீ டெக்னாலாஜி மூலம் மீண்டும் இந்த படத்தில் விவேக் கொண்டு வர ஷங்கர் எண்ணி உள்ளார். இவரைப்போன்று நடிகர் நெடுமுடி வேணுவையும் நவீன டெக்னாலாஜியில் திரையில் கொண்டு வர உள்ளார் ஷங்கர். மேலும் அவர்களின் குரலிலேயே டப்பிங் பேசுவதற்கும் டப்பிங் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களாம் . இதன் காரணமாக இறந்து போன இரண்டு கலைஞர்களை தனது படத்தில் மீண்டும் உயிர்த்தெழ வைக்க போகிறார் இயக்குனர் ஷங்கர்.