கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல |

உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன், ரம்ஜான் அன்று தனது இஸ்லாமிய நண்பர்கள் கொடுத்த பிரியாணிகளை புகைப்படமெடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு, தனது வாழ்த்தையும் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், "அன்பால தானா சேர்ந்த பிரியாணி... ரம்ஜான் கொண்டாடும் அனைத்து இனிய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். ஈத் முபாரக்" என குறிப்பிட்டுள்ளார்.