பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் | 'விடாமுயற்சி' படத்தால் ரிலீஸ் இடைவெளி | எங்கள் ஆவணங்கள் சரியானவையே - தயாரிப்பாளர் தில் ராஜு | கல்யாணம் குறித்து கேள்வி : ஸ்ருதிஹாசன் டென்ஷன் | தர்ஷனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உத்தரவு | பிளாஷ்பேக் : ஏவிஎம் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி |
இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களை தொடர்ந்து அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்தனர். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி செய்யப்பட்டு அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் இப்படத்தை விட்டு வெளியேறினார். இப்போது சுந்தர். சி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அரண்மனை 4ம் பாகத்தில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா ஆகியோரின் காட்சிகள் இன்று படமாக்கப்பட்டு வருகின்றது.