மறு தணிக்கைக்கு செல்கிறது 'பரமசிவன் பாத்திமா' | ஒரே படத்தோடு நடிப்புக்கு குட்பை சொன்னது ஏன்? - விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா | இப்ப நான் என்ன பண்றது? வடிவேலு பாணியில் புலம்பிய மோகன்லால் பட இயக்குனர் | வெள்ளிக்கிழமை மார்ச் 21ல் வெளியான படங்களின் ரிசல்ட் என்ன? | கைதி பாணியில் உருவாகியுள்ள வீர தீர சூரன் | சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் | துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை |
கனா காணும் காலங்கள் ஒரு காலகட்டத்தில் விஜய் டிவியில் பிரபலமான சீரியலாக இருந்தது. கடந்த ஆண்டு நடிகர்கள் ராஜேஷ், பரத், நடிகை வி.ஜே.சங்கீதா மேலும் பலர் நடிப்பில் உருவான கனா காணும் காலங்கள் வெப் சீரியல் ஆக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்த வெப் தொடரின் முதல் சீசன் முடிவடைந்தது என அந்த நிறுவனம் அறிவித்தனர்.
தற்போது கனா காணும் காலங்கள் சீசன் 2 கூடிய விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று நேற்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் அந்த தொடரின் ப்ராஜெக்ட் ஹெட் சாய் பிரமோடிதா பதிவிட்டுள்ளார்.