வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் | ‛ஜனநாயகன்' அப்டேட் என்ன...? எப்பதான் படம் ரிலீஸ்? | இன்னும் ஆறு நாட்களில் 'பெத்தி' படப்பிடிப்பு முடியும் ; இயக்குனர் உறுதி | நடிகைகள் யாரும் விரும்பி தவறான பாதையில் செல்வதில்லை : ஜேடி சக்கரவர்த்தி |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படமும் ஹிட் ஆகவில்லை. குறிப்பாக இரும்பு திரை படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளிவந்த சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் பிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார் விஷால். இப்படத்திற்கு பிறகு தான் இயக்கும் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார். அதை தொடர்ந்து இயக்குனர் ஹரி மற்றும் இயக்குனர் கார்த்தி தங்கவேல் ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.