Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛ஜனநாயகன்' அப்டேட் என்ன...? எப்பதான் படம் ரிலீஸ்?

22 ஏப், 2026 - 01:13 IST
எழுத்தின் அளவு:
What-is-the-Jananayagan-Update...-When-will-the-film-be-released
Advertisement

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் முடிந்துவிட்டது. நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஆனாலும், தவெக., தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு இன்னமும் ஒரு விடிவு பிறக்கவில்லை. ஜனநாயகன் முழு படமும் நெட்டில் லீக் ஆன நிலையில், ஏப்ரல் 24ல் படம் ரிலீஸ் என்று கூறப்பட்டது. ஆனால், நாளை மறுநாள் ரிலீஸ் ஆவதற்கான வாய்ப்பு இல்லை. காரணம், படத்தின் சென்சார் சான்றிதழ் இன்னமும் கிடைக்கவில்லை.

ஏப்ரல் 30ல் ரிலீஸ் ஆகுமா என்று விசாரித்தால், வரும் சனிக்கிழமை ஜனநாயகன் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், படத்தின் வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் ஜனநாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பெங்களூரில் உள்ள அந்த கம்பெனி தலைமை அலுவலகம் சென்று முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தி, பட ரிலீஸ் குறித்து முடிவெடுக்க உள்ளனர். விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டால் ஏப்ரல் 30ல் ரிலீஸ் செய்வோம். இல்லாவிட்டால், தேர்தல் ரிசல்ட் வந்தபின் மே 4க்கு பின் படத்தை ரிலீஸ் செய்வோம் என்று அப்போது முடிவெடுக்கப் போகிறார்களாம்.

ஆனால், ஒரு தரப்போ, தேர்தல் ரிசல்ட் வந்தபின் படத்தை ரிலீஸ் செய்வது ரிஸ்க். அது படத்தின் வியாபாரத்தை பாதிக்கும். தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்பே ஜனநாயகனை ரிலீஸ் செய்தால் ஓரளவு வசூல் பார்க்க முடியும் என்கிறார்களாம். அதேசமயம் பெங்களூரில் மீட்டிங்கில் பழைய விலைக்கு ஜனநாயகனை ரிலீஸ் செய்ய முடியாது. அது கடும் நஷ்டத்தை ஏற்படுத்தும். புதிய வியாபார ஒப்பந்தம் போட வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் பட குழுவுக்கு பிரஷர் கொடுக்கப் போகிறார்களாம். தேர்தல் முடிந்தபின் விஜய் ஓய்வெடுக்க வெளிநாடு போக வாய்ப்பு என்பதால் அவரை யாராலும் சந்திக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகைகள் யாரும் விரும்பி தவறான பாதையில் செல்வதில்லை : ஜேடி சக்கரவர்த்திநடிகைகள் யாரும் விரும்பி தவறான ... 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Santi -  ( Posted via: Dinamalar Android App )
23 ஏப், 2026 - 06:04 Report Abuse
Santi இனி வயசுக்கு வந்தால் என்ன, வராட்டி என்ன!!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap