Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிந்தி ‛திரிஷ்யம் 3' இயக்குனருக்கு பெண் குழந்தை பிறந்தது

21 ஏப், 2026 - 10:19 IST
எழுத்தின் அளவு:
Hindi-Drishyam-3-director-gives-birth-to-a-baby-girl
Advertisement

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் தொடர்ந்து ஹிந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் ரீமேக் செய்து நடித்தார். இதன் மூன்றாம் பாகத்திற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன. அக்., 2ம் தேதி இந்த படம் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் அபிஷேக் பதக் இயக்கியிருந்தார். தற்போது இந்த மூன்றாம் பாகத்தையும் அவரே இயக்க உள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவியும் நடிகையுமான ஷிவலீகா நேற்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் அபிஷேக் பதக் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த 2020ல் இயக்குனர் அபிஷேக் பதக் தயாரித்த குண்டா கபிஷ் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ஷிவலீகா. அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2023ல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான்அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் ... மகளின் பள்ளி தோழிகளுக்காக போட்டோகிராபராக மாறிய ஐஸ்வர்யா ராய் மகளின் பள்ளி தோழிகளுக்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap