சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

திருமணத்திற்கு பிறகு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் ‛ரவுடி ஜனார்த்தனா' என்ற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அதையடுத்து தற்போது தெலுங்கு சினிமாவின் சீனியர் ஹீரோக்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக கிர்த்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகி உள்ளார். அந்த வகையில் தன்னைவிட முப்பது வயது அதிகமான ஒரு நடிகருக்கு ஜோடியாக முதன்முறையாக இணைந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதனால் இந்த படத்தில் அவரது சம்பளம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2027 சங்கராந்திக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள்.




