சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
மோகன்ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி நடராஜ், ராதாரவி, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உட்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பகாசூரன். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் பகாசூரன் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது இப்படத்துக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதோடு பிப்ரவரியில் பகாசூரன் படம் திரைக்கு வர இருப்பதாகவும் அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளார்கள்.