சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சரித்திர கால கதையில் உருவாகி வரும் இந்த படம் 13 மொழிகளில் தயாராகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு வீர் என்று டைட்டீல் வைப்பதற்கு சிறுத்தை சிவா திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், வருகிற 21ந்தேதி கேரளாவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த சூர்யா 42வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.