மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தமிழ்நாட்டு இளைஞர்களின் லேட்டஸ்ட் க்ரஷாக மாறி வரும் லாஸ்லியா இன்ஸ்டாவில் மாடலிங் குயினாக மாறி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த லாஸ்லியா, உடம்பை குறைத்து தன்னை மிகவும் மெருகேற்றிக் கொண்டார். மாடர்ன், டிரெடிஷன் என பலவிதமான போட்டோஷூட்களை வெளியிட்டு வரும் அவர் பொங்கலை முன்னிட்டு தற்போது முதல்வன் படத்தில் மனிஷா கொய்ராலா போல் பாவடை சட்டை அணிந்து போட்டோஷூட் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் இளைமை ததும்பும் லாஸ்லியாவின் அழகில் மயங்கிய பலரும் கமெண்ட் பாக்சில் ஹார்டின் மழை பொழிந்து காதல் தூது அனுப்பி வருகின்றனர்.