தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உள்ள திரைப்படம் 'துணிவு'. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளார். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார் .
போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் ஜிப்ரான் இசையில் இப்படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' எனும் பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடலை 'காக்கா கத' புகழ் வைசாக் எழுதியுள்ளார். விரைவில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது .