அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் |
தமிழ், தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரின்ஸ். தமன் இசையமைக்கும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தற்போது பிரின்ஸ் படத்தின் தமிழ் வசனங்களை எழுத விஜய் ஆண்டனி நடிப்பில் இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் இணைந்திருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் படம் காமெடி கதையில் உருவான நிலையில் இந்த படத்திலும் அதே போன்று காமெடி வசனங்களை அவர் எழுதியிருக்கிறாராம்.