Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்தநாள் : குடும்பத்துடன் திருப்பதியில் விஜயகுமார் வழிபாடு

29 ஆக, 2022 - 16:45 IST
எழுத்தின் அளவு:
Vijayakumar-birthday-:-Workship-at-Thirumala-with-family

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜய குமார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். கலைக்குடும்பம் என சொல்லப்படும் விஜயகுமாரின் வாரிசுகளான அருண் விஜய், வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் சினிமாவில் நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.



சினிமா, சீரியல் என நடித்து வரும் விஜயகுமார் இன்று(ஆக.,29) தனது 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் அவரது மனைவி முத்துக்கண்ணு, மகன் அருண் விஜய், மகள்கள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி, மருமகன் இயக்குனர் ஹரி மற்றும் பேரன், பேத்திகள் ஆகியோரும் சென்றனர். இதுதொடர்பான போட்டோக்களை அருண் விஜய் பகிர்ந்து தனது அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். ரசிகர்கள், திரையுலகினர் பலரும் விஜயகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஒன்றல்ல, இரண்டு : கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்ஒன்றல்ல, இரண்டு : கனடாவில் ... ரஜினி 47 : கொண்டாடிய பெங்களூர் ரசிகர்கள் ரஜினி 47 : கொண்டாடிய பெங்களூர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

பெரிய ராசு - Arakansaus,இந்தியா
02 செப், 2022 - 15:44 Report Abuse
பெரிய ராசு ......
Rate this:
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
01 செப், 2022 - 10:28 Report Abuse
சிவ.இளங்கோவன் . முத்துக்கண்ணா? புதுசா இருக்கு இப்பதான் தெரியவருகிறது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in