'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்திருக்கிறார் பிரியங்கா மோகன். அதோடு தற்போது ராஜேஷ் எம்.இயக்கும் ஜெயம் ரவியின் 30-வது படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் ஊட்டியில் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறப் போகிறது. அண்ணன்- தங்கை பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் நட்டி நடராஜ், விடிவி.கணேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.