Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்தியன்-2 படத்திற்காக தற்காப்பு பயிற்சியில் காஜல் அகர்வால் | விஜய் ஆண்டனியின் ‛கொலை' படத்தில் சிவாஜி பாடல் ரீமிக்ஸ் | ராஜமவுலி படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் | சிம்புவுக்கு சொகுசு கார் பரிசு: தயாரிப்பாளரின் தாராளம் | ஏ.ஆர்.ரகுமானுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய்- திரிஷா | பாலிவுட்டில் அறிமுகமான சரண்யா பொன்வண்ணன் | பொன்னியின் செல்வன் பிரஸ்மீட்டில் ஆவேசமாக பேசிய விக்ரம்! | எஸ்.பி.பி.,க்கு இசை அஞ்சலி: சென்னையில் ராஜேஷ் வைத்யாவின் நிகழ்ச்சி | ‛பாடும் நிலா' பாலு நினைவுநாள்: ரசிகர்கள் இசை அஞ்சலி | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு

18 ஆக, 2022 - 14:03 IST
எழுத்தின் அளவு:
RRR-Movie-will-get-Oscar-says-Anurag-kashyap

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உட்பட பலரது நடிப்பில் வெளியான படம் ஆர்ஆர்ஆர் . இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க 99% வாய்ப்பு உள்ளதாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், ‛‛ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் ஹாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. பல முக்கிய ஹாலிவுட் எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இப்படத்தில் உள்ள அதிரடி சண்டை காட்சிகள் மட்டும் நாட்டு நாடு பாடலில் ஈர்க்கப்பட்டுள்ளார்கள்.

ஹாலிவுட்டில் ஒவ்வொரு நாளும் இந்த படத்தைப் பற்றிய பேச்சு அதிகரித்து வருவதால் இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டால் முதல் இந்திய திரைப்படமாக தேர்வாகும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்திய நடுவர் குழு இப்படத்தை தேர்வு செய்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்தால் 99% வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு ஹாலிவுட்டில் உள்ள அனைவரும் இப்படத்தை பற்றியும், அதன் காட்சிகளை பற்றியும் பேசுகிறார்கள்'' என்று தெரிவித்திருக்கிறார் அனுராக்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சில்க் வேடம் : மறுத்த ஒருவர்... விரும்பும் இருவர்சில்க் வேடம் : மறுத்த ஒருவர்... ... திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

santhosh -  ( Posted via: Dinamalar Android App )
20 ஆக, 2022 - 09:43 Report Abuse
santhosh தேசிய விருது கிடைக்குதான்னு பாருங்க டா ஆஸ்காருக்கு போய்ட்டானுங்க.
Rate this:
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
19 ஆக, 2022 - 00:37 Report Abuse
மனிதன் அந்த அளவுக்கு ஒர்து இல்ல...
Rate this:
18 ஆக, 2022 - 14:55 Report Abuse
king with out kingdom kgf 2 should get every award....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in