Advertisement

சிறப்புச்செய்திகள்

தலைமுறைகள் கடந்து மக்கள் மனதில் வாழும் தமிழகத்தின் ‛சார்லி சாப்ளின்' நாகேஷ் | ஆறாவது தமிழ்ப் படத்தில் ஐஸ்வர்யா ராய் : காத்திருக்கும் ரசிகர்கள் | அயோத்தியில் 'ஆதி புருஷ்' டீசர் வெளியீடு | திருப்பதியில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு : ஏழுமலையானை தரிசித்த காஜல் | பிக்பாஸ் நிகழ்ச்சி என்ட்ரி குறித்து அப்டேட் வெளியிட்ட 'பாவம் கணேசன்' சீரியல் நடிகை! | நந்தினியாக மாறிய அக்ஷயா கிம்மி | தொகுப்பாளினி மீது வார்த்தை தாக்குதல் நடத்திய நடிகர் கைது | விறுவிறு படப்பிடிப்பில் ஜெயிலர் | முழங்கால் வலிக்கு டாக்டரிடம் சிகிச்சை பெற்ற ராஷ்மிகா | எனக்கு கிடைத்த விருதை எனக்கே அர்ப்பணிக்கிறேன் : ரேவதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என் படத்தை புறக்கணிக்காதீர்கள் : ஆமீர்கான் உருக்கமான வேண்டுகோள்

02 ஆக, 2022 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Don't-boycott-my-movie-:-aamir-khan-request

ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுக்க புகழ்பெற்ற பாரஸ்ட் ஹம்ப் படத்தை பாலிவுட் நடிகர் ஆமீர்கான், ‛லால் சிங் சத்தா' என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து அவரே தயாரித்து நடித்துள்ளார். அவருடன் கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 11ம் தேதி வெளியாகிறது இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் இணையதளத்தில் பாய்காட் லால்சிங் சத்தா என்ற ஹேஷ்டாக் வேகமாக பரவி வருகிறது. 2015ம் ஆண்டு நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதால் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று தனது மனைவி அறிவுறுத்தியதாகக் கூறினார். அந்த வீடியோக்களை இப்போது பகிரப்பட்டு இந்தியாவை விரும்பாதவர் படத்தை இந்தியர்கள் பார்க்ககூடாது என்று கூறி வருகிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆமீர்கான் என்னை தவறாக புரிந்து கொண்டு என் படத்தை புறக்கணிக்காதீர்கள் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் இந்தியாவை பிடிக்காதவன் என்று சிலர் நம்புவது வருத்தமாக இருக்கிறது. அது முற்றிலும் பொய். நான் என் தாய்நாட்டை மிகவும் நேசிக்கிறேன். சிலர் என்னைப் பற்றி தவறாக உணர்வது துரதிர்ஷ்டமானது. என் படங்களைப் புறக்கணிக்காதீர்கள். தயவு செய்து பாருங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ரன்வீர் சிங்கை நிர்வாணமாக  பார்க்கவே ஆசை : பாலிவுட்  நடிகை ஏற்படுத்திய பரபரப்புரன்வீர் சிங்கை நிர்வாணமாக ... தெலுங்கு திரையுலகில் திடீர் கவனம் பெற்ற அனுபம் கெர் தெலுங்கு திரையுலகில் திடீர் கவனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

vijay - coimbatore,இந்தியா
04 ஆக, 2022 - 11:59 Report Abuse
vijay உன் படத்தை என்ன உன்னையே புறக்கணிப்போம். நீ இன்னும் இங்கதான் இருக்கியா? இந்தியாவை விட்டு போகவேயில்லையா? இங்குதான் உனக்கு பாதுகாப்பு இல்லையே. ஓஒ...உன் படம் வருதா..ஓகே ஓகே
Rate this:
sankar - Nellai,இந்தியா
03 ஆக, 2022 - 10:44 Report Abuse
sankar புறக்கணித்தால் நன்றி - அப்பத்தான் அனாவசியமா பேசக்கூடாது - என்கிற புத்தி வரும்
Rate this:
02 ஆக, 2022 - 19:32 Report Abuse
Radhakrishnan இவரைப் பொறுத்த வரை கண்களை விரித்து ஆந்தைப் போல விழிப்பது தான் வித்தியாசமான நடிப்பு. இந்த லட்சணத்தில் ஆஸ்கார் ஆசை வேறு 🤦‍♂️
Rate this:
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02 ஆக, 2022 - 16:43 Report Abuse
Yaro Oruvan ஹா ஹா.. படம் வருதுன்னா நாட்டை நேசிப்ப ? இல்லன்னா வசை பாடுவயா? இப்படி அடிச்சித்தான் ஒரு பக்கியும் நாட்டை பற்றி தரக்குறைவான பேசமாட்டானுவ.. ஜைஹிந்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in