த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ | மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சித்தார்த் | இளயராஜாவை பார்த்து வளர்ந்தவன் நான்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் | 21ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் | ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ஊர்வசிக்கு சம்மன் | பிளாஷ்பேக்: சத்யராஜை ஹீரோவாக்கிய 'சாவி' | பிளாஷ்பேக்: தமிழில் சினிமாவான தெலுங்கு நாடகம் | ரஜினியின் அதிசய பிறவி பாணியில் தர்ஷன் நடிக்கும் படம் | முதலில் மறக்கப்பட்டதா ‛ஜனனி' பாடல் : பாடி முடித்து வைத்த இளையராஜா | கேரளாவில் 'காந்தாரா 2' வெளியீடு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது |
ஷாலினி பாண்டே, ஞாபகமிருக்கிறதா….தெலுங்கில் வெளிவந்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் கதாநாயகி. தமிழில் '100 % காதல், கொரில்லா, சைலன்ஸ்' ஆகிய படங்களில் நடித்தவர். முதல் படத்தில் கிடைத்த பெரும் புகழை தக்க வைத்துக் கொள்ளாமல் தவற விட்டவர்.
தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். சமீப காலமாக ஷாலினியும் கொஞ்சம் கவர்ச்சிகரமான, கிளாமரான போட்டோ ஷுட்களில் இறங்கிவிட்டார். தொடர்ந்து இன்ஸ்டாவில் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.
கடந்த இரு தினங்களாக சில போட்டோஷுட் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அவை கருப்பு வெள்ளை புகைப்படங்களாகப் பதிவிடப்பட்டுள்ளன. ஆடை கருப்பு நிறுத்தில் இருக்க, ஷாலினி வெள்ளை நிறத்தில் இருக்க, அந்த கவர்ச்சி ஆடையிலும் அழகாகவே இருக்கிறார் ஷாலினி.
“இந்த பழைய உலகம் எனக்குப் புதிய உலகம், எனக்கு வெளிப்படையான உலகம்” என அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார்.