எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
டாணாக்காரன் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் மற்றும் பாயும் ஒளி நீ எனக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. தற்போது ரெய்டு என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத, கார்த்திக் என்பவர் இயக்குகிறார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் எதிரிகளை வெட்டி சாய்த்து விட்டு ரத்தக்கரை படிந்த வாளை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார் விக்ரம் பிரபு.