'லியோ' படத்திற்குப் பிறகு தவிக்கும் தியேட்டர்காரர்கள் | அமிதாப் குடும்பத்தின் அடுத்த வாரிசு… | த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு மன்சூர் அலிகான் வழக்கு | நடிகர் டாக்டர் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் | பாலிவுட் நடிகர் ஜூனியர் மெஹ்மூத் காலமானார் | 2023ல் ஹிந்தியில் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்த தென்னிந்திய இயக்குனர்கள் | ‛முண்டாசுப்பட்டி' புகழ் நடிகர் ‛மதுரை' மோகன் காலமானார் | பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார் | என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா |
மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் "ரெஜினா". தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகளில் தயாராகும் இந்த படம் திரில்லர் கதையில் உருவாகிறது.
படம் பற்றி சுனைனா கூறுகையில், ‛‛ரெஜினா என்ற வேடத்தில் சாதாரண இல்லறத்து பெண்ணாக நடிக்கிறேன். என்னை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதையே. இதுவரை இயக்கிய படங்களை காட்டிலும் இந்த படத்தை ஸ்டைலாக எடுத்துள்ளார் இயக்குனர் டோமின். நான் நடித்த படங்களில் ரெஜினா எனக்கு முக்கியமான படமாக இருக்கும்'' என்கிறார்.