பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் | படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும் - ‛வாத்தி' டிரைலர் வெளியீடு |
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் 'இடிமுழக்கம்'. மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நிகழும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.
ஸ்கைமேன் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்து வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் உதயநிதி வெளியிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.