Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன்

22 மே, 2022 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Son-of-Sarathkumar-Radhika-who-graduated

நட்சத்திர தம்பதிகளான நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் இணைந்து சூர்யவம்சம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு கடந்த 2001ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். படிப்பு நிறைவு பெற்றதையடுத்து அவருக்கு இன்று பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் கலந்துகொண்டனர். மகனை வாழ்த்தி ராதிகா புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு சிறுவன் ஒரு பொறுப்புள்ள இளைஞனாக இன்று மாறியுள்ளார். தனது எதிர்காலத்தை பொறுப்பாக கையாள்வதை கண்டு பெற்றோர்களாகிய நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். உங்கள் பட்டப்படிப்பு மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் ராகுல் என்று ராதிகா கூறியுள்ளார் .

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை!சிறு பட்ஜெட் படங்களை வெளியிட ... விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

M.P.Pillai - CHENNAI,இந்தியா
28 மே, 2022 - 11:09 Report Abuse
M.P.Pillai It is really a proud moment for parents. Appreciation to parents for allowing children to take up education of their choice instead of bringing them on the cine line as normally happens.
Rate this:
Tamilan - NA,இந்தியா
25 மே, 2022 - 15:50 Report Abuse
Tamilan காக்கைக்கும் தன குஞ்சு போன் குஞ்சு . செந்தமிழ் நாட்டில் இப்படியுமா ?. தன் மகனைப்புகழ உலகம் முழுவதிலுமுள்ள சமூக வலைத்தளங்கல்வேண்டுமா ?.
Rate this:
RSM - Singapore,சிங்கப்பூர்
22 மே, 2022 - 14:20 Report Abuse
RSM ,,,,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in