பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

விஜய் டிவியின் ஆபிஸ் சீரியலின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ப்ரீத்தி குமார். தொடர்ந்து கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, ப்ரியமானவள் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது வானத்தை போல தொடரிலும், நினைத்தாலே இனிக்கும் தொடரிலும், ஈரமான ரோஜாவே 2 தொடரிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். முன்னர் குண்டாக இருந்த ப்ரீத்தி தற்போது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறியுள்ளார். போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வரும் ப்ரீத்தி இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் தற்போது மொட்டை மாடி இரவு வெளிச்சத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சட்டையை மேலே தூக்கிக்கட்டி போஸ் கொடுத்து போட்டோ பதிவிட்டுள்ளார். அதற்கு சில நெட்டிசன்கள் பயர் இமோஜியை பதிவிட்டு ப்ரீத்தி ஹாட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.




