Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஹேமா ராஜ்குமார் அழகில் மயங்கிய கூட்டம்

13 மே, 2022 - 18:16 IST
எழுத்தின் அளவு:
Hema-Rajkumar-beautiful-photos

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஹேமா ராஜ்குமார். சினிமா மற்றும் சின்னத்திரையில் கவனம் ஈர்க்கும் வகையில் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அண்மையில் தான் அழகான குழந்தை பிறந்தது. இந்நிலையில், சமீப காலங்களில் ஹேமா பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது பச்சை நிற தாவணியில் அழகு சொட்டும் அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் கண்களை பறித்து வருகின்றன. அவருக்கு திருமணமான விஷயம் தெரியாத சில நெட்டிசன்களோ, ஹேமாவின் இளமையான அழகை பார்த்துவிட்டு 'பச்சை கலரு தாவணி, என்னோட உசுரு நீ' என கவிதை எழுதி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஜீ தமிழ் கோடை கொண்டாட்டத்தில் இந்த வார ஸ்பெஷல் 'என்ன சொல்ல போகிறாய்'ஜீ தமிழ் கோடை கொண்டாட்டத்தில் இந்த ... புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வனிதா என்ட்ரி : தேவயானி கண்ணீர் ஏன்? புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sathish - Coimbatore ,இந்தியா
14 மே, 2022 - 17:15 Report Abuse
Sathish பருவத்தில் பன்றிகள் கூட அழகுதான். அதையும் ரசிங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in