விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு |
ஹிந்தியில் சர்க்கஸ், பைட்டர் மற்றும் தெலுங்கில் பிரபாஸ் உடன் இணைந்து புராஜெக்ட் கே போன்ற படங்களில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. 2018ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் தீபிகா படுகோனேவை இன்ஸ்டாவில் 66 மில்லியன் பேர் பின்தொடருகிறார்கள். இந்த நிலையில் தற்போது யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் தீபிகா. அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் கொடுத்து வைரலாக்கி வருகிறார்கள்.