டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடித்து வெளியான படம் பீஸ்ட். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மலையாள நடிகை அபர்ணா தாஸ், பீஸ்ட் படத்தில் நடித்து வந்தபோது கொண்டாடிய தனது பிறந்த நாள் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பிறந்த நாள் கேக்கில் விஜய் மெழுகுவர்த்தி ஏற்றி, அவருக்கு கேக் வெட்டி அவரது ஊட்டி விடுகிறார். அதேபோல் அவரும் மற்றவர்களுக்கு கேட்கும் ஊட்டும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து அபர்ணா தாஸ் வெளியிட்டுள்ள பதிவில், இந்த நாள் எனக்கு மிக ஸ்பெஷலான நாள் . இந்த பிறந்தநாளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ளார்.