புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'கேஜிஎப் 2'. இப்படம் முதல் நாளிலேயே 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. சுமார் 600 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ள இப்படத்தின் மற்ற வசூல் விவரம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மிக நீண்ட பட்டியலான அந்தத் தகவல் கீழே…
ஹிந்தியில் சாதனை ஓபனிங்
ஹிந்தியில் வார இறுதியில் சாதனை
ஹிந்தியில் ஒரு நாளில் அதிக வசூல் சாதனை
ஹிந்தியில் இரண்டாம் நாளில் அதிக வசூல் சாதனை
ஹிந்தியில் ஞாயிற்றுக்கிழமையில் அதிக வசூல் சாதனை
ஹிந்தியில் நான்காம் நாளில் அதிக வசூல் சாதனை
கர்நாடகாவில் மிகப்பெரும் ஓபனிங் சாதனை
கர்நாடகாவில் வார இறுதி வசூலில் சாதனை
கர்நாடகாவில் இரண்டாம் நாளில் வசூல் சாதனை
கர்நாடகாவில் மூன்றாம் நாளில் வசூல் சாதனை
கர்நாடகாவில் நான்காம் நாளில் வசூல் சாதனை
கர்நாடகாவில் ஒரு நாளில் அதிக வசூல் சாதனை
கேரளாவில் சாதனை ஓபனிங்
கேரளாவில் வார இறுதி வசூலில் சாதனை
கேரளாவில் இரண்டாம் நாள் வசூலில் சாதனை
கேரளாவில் மூன்றாம் நாள் வசூலில் சாதனை
கேரளாவில் நான்காம் நாள் வசூலில் சாதனை
கேரளாவில் ஒரு நாளில் அதிக வசூல் சாதனை
கேரளாவில் ஞாயிறு வசூலில் சாதனை
தெலுங்கு அல்லாத படத்தின் ஓபனிங் சாதனை
தெலுங்கு அல்லாத படத்தின் வார இறுதி சாதனை
தெலுங்கு அல்லாத படத்தின் இரண்டாம் நாள் சாதனை
தெலுங்கு அல்லாத படத்தின் மூன்றாம் நாள் சாதனை
தெலுங்கு அல்லாத படத்தின் நான்காம் நாள் சாதனை
தெலுங்கு அல்லாத படத்தின் ஒரு நாள் வசூல் சாதனை
இந்திய அளவில் ஐமேக்ஸ் வசூலில் சார இறுதி சாதனை
கன்னடத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்து சாதனை
என இப்படி பல சாதனைகளை 'கேஜிஎப் 2' படைத்துள்ளதாக இந்தப் பட்டியலை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் இந்தப் படம் தனித்த சாதனையை அதிகம் பெறவில்லை. இருப்பினும் தற்போது 'பீஸ்ட்' படத்தை விடவும் அதிக வசூலைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.