சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் நேர்கொண்டப்பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது.
அஜித் நடிக்கும் 61வது படத்தை போனி கபூர் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தார். அஜித்தின் 61வது படம் கொள்ளையடிப்பது (Heist) குறித்து தான் இருக்கப்போகவும், இந்த படத்தில் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் பாகுபலி, கேஜிஎப் 2, 'சார்பட்டா பரம்பரை' போன்ற படங்களில் நடித்த நடிகர் ஜான் கொக்கன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.