ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது ஜீ5 ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் 200 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூரே கூறினார். இந்நிலையில் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி வலிமை படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.