வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் | ‛வாரியர்' விழாவில் கலந்து கொள்ளும் 28 பிரபலங்கள் | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா |
அனுஷ்கா நடிப்பில் 2020ம் ஆண்டு வெளியான படம் சைலன்ஸ் . அந்த படத்திற்கு பிறகு உடல் எடை கூடியதால் பல படங்களில் அனுஷ்கா நடிக்காமல் இருந்தார். தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் அவருக்கு இரண்டு புதிய படங்களில் நடிக்க இருக்கிறார் . ஒரு படத்தில் தெலுங்கு நடிகர் நவீன் போலீ ஷெட்டியுடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்த உருவாக உள்ளது.
இப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் மாருதி இயக்குகிறார். இதற்கு முன்பு பாகுபலி, பில்லா, மிர்சி ஆகிய படங்களில் அனுஷ்காவும் பிரபாசும் இணைந்து நடித்துள்ளனர்.