விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

தமிழில் வெளியான உங்கள போடனும் சார் என்ற படத்தில் நடித்தவர் ஜோனிதா தோடா. மலையாளத்தில் சாலமன் 3டி என்ற படத்தில் விஜய் யேசுதாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். ஷாலில் கல்லூர் எழுதி இயக்கியிருக்கும் காதல் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான சால்மன் 3டி. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.
இந்த படத்தின் புரமோசனுக்காக விஜய் யேசுதாசும், ஜோனிதா தோடாவும் இணைந்து காதல் என் கவிதை என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளனர். இந்த ஆல்பம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய 7 மொழிகளிலும் வெளியாக உள்ளது. நவீன் கண்ணன் பாடல் வரிகளை எழுதியுள்ளார், தமிழில் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.