மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த 'பேச்சுலர்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. அறிமுப்படத்திலேயே யார் இவர் எனக் கேட்க வைத்தவர். படமும் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்தாகச் சொன்னார்கள்.
முதல் படத்தில் கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து பல விதமான போட்டோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார் திவ்யபாரதி. அவையெல்லாம் ஓரளவுக்கே கிளாமரான படங்கள். ஆனால், தற்போது மாலத் தீவில் சுற்றுலாவில் இருக்கும் திவ்யபாரதி பதிவிட்டுள்ள சில புகைப்படங்களைப் பார்த்தால் டாப் நடிகைகளுக்கெ 'டென்ஷன்' ஆகிவிடும். அந்த அளவிற்கு அவர்களுக்கு 'டப்' கொடுக்கும் விதத்தில் சில பிகினி புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
“உங்களுக்குத் தேவை அன்பும், சூரிய அஸ்தமனமும்” என்ற கேப்ஷடனுன் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் ஐந்து லட்சத்தையும் கடந்துள்ளது.
'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு திவ்யபாரதி அடுத்து நடிக்க உள்ள படங்களைப் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.