டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
கதிர் மற்றும் நடிகை திவ்யபாரதி மலையாள படமான "இஷ்க் "என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் பேச்சுலர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. இப்படத்தின் மூலம் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ரொமான்டிக் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இஷ்க் திரைப்பட படப்பிடிப்பு நேற்று நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தை அருண்ராஜ் மனோகர் இயக்கியுள்ளார்.