சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
கபாலி, கஜினிகாந்த், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, வி1 படங்களில் வில்லனாக நடித்தவர் லிங்கேஷ். தற்போது காலேஜ் ரோட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி இருக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் காயத்ரி, பாடகர் ஸ்வாகதா கிருஷ்ணன், அணுமோல் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குனர் ஜெய் அமர்சிங் இயக்கியிருக்கிறார். கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் பணியாற்றிய ஆப்ரோ இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஜெய்அமர்சிங் கூறியதாவது: மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல், சமூக பிரச்னைகள் பற்றி திரில்லர் காமெடி கலந்த கதையமைப்போடு படம் உருவாகி உள்ளது. என்றார்.