விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் |

நடிகர் தனுஷூம், ஐஸ்வர்யா ரஜினியும் சமீபத்தில் தங்களது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து விடுபட்டு பிரிந்து வாழப் போவதாக அறிவித்தார்கள். அதையடுத்து முசாபிர் என்ற ஆல்பத்தை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. இந்த ஆல்பத்தின் தமிழ்ப் பதிப்புக்கு பயணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பாடலை அனிருத் பாட நடிகர் ரஜினி வெளியிட்டு மகளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இந்த வீடியோவை நடிகர் தனுசும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு நண்பர் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று தெரிவித்துள்ளார் தனுஷ். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.