'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்துக்கு பிறகு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். கடமையைச் செய், பாம்பாட்டம், சல்பர் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கிறார். மேலும் தொடர்ந்து கவர்ச்சிகரமாக போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் யாஷிகா. அப்போது ஒரு ரசிகர், உங்களை முதன்முதலாக நிர்வாணமாக பார்த்தது யார்? என்று ஒரு அதிர்ச்சி கேள்வி கேட்டார். ஆனபோதிலும் அதற்கு எந்தவித கோபத்தை வெளிப்படுத்தாமல், டாக்டர் என்று நினைக்கிறேன் என கூலாக ஒரு பதில் கொடுத்துள்ளார் யாஷிகா.